சாலிசுகா
Appearance
சாலிசுகா | |
---|---|
![]() மௌரியப் பேரரசர் சாலிசுகா காலத்து நாணயம் (கிமு 207-194)[1] | |
ஆறாவது மௌரியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி.மு. 215 - 202 |
முன்னையவர் | சம்பிரதி |
பின்னையவர் | தேவவர்மன் |
அரசமரபு | மௌரிய மரபு |
மௌரியப் பேரரசு (கிமு 322–180) | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||
சாலிசுகா மௌரியன் (Shalishuka) மௌரியப் பேரரசின் ஆறாவது பேரரசர் ஆவார்.[2] இவர் மௌரிய அரசர் சம்பிரதியின் புதல்வர் ஆவார்.[3] சாலிசுகா மௌரியப் பேரரசை கி.மு. 215 முதல் கி.மு. 202 வரை ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள் ஆண்டார்.[2] யுக புராணம் இவரை ஒரு சண்டைப்பிரியர், அநீதியான ஆட்சியாளர் அனால் உண்மையை உரைப்பவர் என குறிப்பிடுகின்றது.[4][5] புராணங்களின் படி இவருக்கு பின் தேவவர்மன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mauryan coins". CNG Coins. Retrieved 1 December 2023.
- ↑ 2.0 2.1 Sircar, D. C. (April 1963). "The Account of the Yavanas in the Yuga-Purāṇa". Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland 95 (1–2): 7–20. doi:10.1017/S0035869X00121379.
- ↑ "King of Maurya VI - Shalishuka (215-202 BC)". Geni family_tree. Retrieved 2020-07-25.
- ↑ Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India. Calcutta: University of Calcutta. p. 312.
- ↑ The Yuga Purana. Translated by Mitchiner, John E. Calcutta: The Asiatic Society. 1986. p. 91.
- ↑ Thapar, Romila (2001). Ashoka and the Decline of the Mauryas. New Delhi: Oxford University Press. p. 183. ISBN 0-19-564445-X.