உள்ளடக்கத்துக்குச் செல்

சாயிர்

ஆள்கூறுகள்: 4°24′S 15°24′E / 4.400°S 15.400°E / -4.400; 15.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Republic of Zaire
République du Zaïre (பிரெஞ்சு மொழி)
Repubilika ya Zaïre (கிதூபா மொழி)
Republíki ya Zaïre (இலிங்கள மொழி)
Jamhuri ya Zaïre (Swahili)
Ditunga dia Zaïre (Luba-Lulua)
1971–1997
குறிக்கோள்: Paix — Justice — Travail[1]  
"Peace — Justice — Work"
நாட்டுப்பண்: La Zaïroise
"The Song of Zaire"
Zaireஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
கின்சாசா
4°19′S 15°19′E / 4.317°S 15.317°E / -4.317; 15.317
ஆட்சி மொழி(கள்)French
தேசிய மொழிகள்
இனக் குழுகள்
See Ethnic groups section below
சமயம்
(1986)[2]
மக்கள்Zairian
அரசாங்கம்Unitary Mobutist one-party
சனாதிபதி 
• 1965–1997
மொபுட்டு செசெ செக்கோ
• 1977–1979 (முதல்)
Mpinga Kasenda
• 1997 (last)
Likulia Bolongo
சட்டமன்றம்Legislative Council
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
24 நவம்பர் 1965
• தொடக்கம்
27 அக்டோபர் 1971
• சாயிர் அரசியலமைப்பு
15 ஆக்த்து 1974
• முதல் காங்கோ போர்
18 மே 1997
• Mobutu இறப்பு
7 செம்படம்பர் 1997
பரப்பு
• மொத்தம்
2,345,409 km2 (905,567 sq mi)
• நீர் (%)
3.32
மக்கள் தொகை
• 1971
18,400,000[3]
• 1997
46,498,539
மொ.உ.உ. (பெயரளவு)1983 மதிப்பீடு
• மொத்தம்
Increase $83 billion[2]
மமேசு (1990 formula)0.294[4]
தாழ்
நாணயம்Zairean zaire (ZRN)
நேர வலயம்ஒ.அ.நே+1 to +2 (WAT and CAT)
வாகனம் செலுத்தல்right
அழைப்புக்குறி+243
ஐ.எசு.ஓ 3166 குறியீடுZR
இணையக் குறி.zr
முந்தையது
பின்னையது
Democratic Republic of the Congo
Democratic Republic of the Congo
MONUSCO
தற்போதைய பகுதிகள்காங்கோ மக்களாட்சிக் குடியரசு
  1. The term "Kikongo" in the Constitution was actually referring to the Kituba language – which is known as Kikongo ya leta by its speakers – not the கோங்கோ மொழி proper. The confusion arose from the fact that the government of the Zaire officially recognized and referred to the language simply as "Kikongo".

சாயிர் (Zaire, /zɑːˈɪər/ (கேட்க), also UK: /zˈɪər/), அரசமைப்புப்படி சாயிர் குடியரசு (Republic of Zaire) (பிரெஞ்சு மொழி: République du Zaïre, [ʁepyblik dy zaiʁ]) என்ற நாடு ஆப்பிரிக்காவில் உள்ளது. முன்பு 1971 முதல் 1997 வரை, காங்கோ மக்களாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது. மேலும், அக்காலத்தில் நடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரியநாடாக இருந்தது. அதாவது சூடான், அல்சீரியா நாடுகளுக்கு பெரிய நாடாக இருந்தது. பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் அடிப்படையில் 11வது நாடாக இருக்கிறது. 2.3 கோடி மக்கள் சாயிரில் வாழ்கின்றனர். உலக பிரெஞ்சு மொழிப் பட்டியலில் சாயிர் உள்ளது. 1982 ஆம் வெளிவந்த இர்வின் அறிக்கை (report by IMF's envoy Erwin Blumenthal), ஊழல் அதிகமுள்ள நாடு எனக் கூறுகிறது. அதனால் பன்னாட்டு நிதியம் (WMF) தனது நிதிகளை நிறுத்தியது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Constitution de la République du Zaïre, article 5: "Sa devise est : Paix — Justice — Travail" Source: Journal Officiel de la République du Zaïre (N. 1 du 1er janvier 1983)
  2. 2.0 2.1 The World Factbook 1986 (PDF). Springfield, Virginia: Central Intelligence Agency. 1986. p. 271. Archived (PDF) from the original on 13 April 2021.
  3. Services, United States Dept of State Office of Media (15 July 1975). Countries of the World and Their Leaders: The U.S. Department of State's Report on Status of the World's Nations, Combined with Its Series of Background Notes Portraying Contemporary Political and Economic Conditions, Governmental Policies and Personnel, Political Parties, Religion, History, Education, Press, Radio and TV, and Other Characteristics of Each Nation: Includes Central Intelligence Agency's List of Chiefs of State and Cabinet Members of Foreign Governments. Gale Research Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810310469 – via Google Books.
  4. "Human Development Report 1990" (PDF). New York: Oxford University Press. 1990. Archived (PDF) from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2021.
  5. Aikins Adusei (30 May 2009). "IMF and World Bank: Agents of Poverty or Partners of Development?". Modern Ghana. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.
  6. David van Reybrouck (25 March 2014). Congo: The Epic History of a People. HarperCollins, 2012. p. 374ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-220011-2.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zaire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயிர்&oldid=3906751" இலிருந்து மீள்விக்கப்பட்டது