கிதூபா மொழி
Appearance
Kituba | |
---|---|
Kituba, Kikongo ya leta | |
பிராந்தியம் | Central Africa |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5-15 million (date missing) |
Creole language
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | Democratic Republic of the Congo, Republic of the Congo |
மொழிக் குறியீடுகள் |

கிதூபா மொழி என்பது மத்திய ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஐந்து முதல் பதினைந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது ஒரு கிரியோல் மொழி ஆகும். இது கோங்கோ மொழியை அடிப்படையாகக்கொண்ட ஒரு மொழி ஆகும்.