சாக்சி குமாரி
Appearance
சனாதிபதி திரௌபதி முர்மு கபடியில் செய்த சாதனைகளுக்காக 2022 ஆம் ஆண்டுக்கான அருச்சுனா விருதை சாக்சி குமாரிக்கு வழங்கினார் | |||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விளையாட்டு | சடுகுடு | ||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சாக்சி குமாரி (Sakshi Kumari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கபடி விளையாட்டு வீராங்கனையாவார். 2022 ஆம் ஆண்டு இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் அரியானா மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்.[1][2]
தொழில்[தொகு]
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற கபடி அணியிலும், 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற அணியிலும் சாக்சி குமாரி ஓர் உறுப்பினராக இருந்தார்.[3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hussain, Sabi (2022-11-05). "TT legend Sharath Kamal recommended for Khel Ratna, Lakshya Sen in Arjuna list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/tt-legend-sharath-kamal-recommended-for-khel-ratna-lakshya-sen-in-arjuna-list/articleshow/95312961.cms.
- ↑ Name, Author. "Who are all the National Sports Awards winners of 2022?". Khel Now (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-10-08.
{{cite web}}
:|first=
has generic name (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Indian Kabaddi teams bag gold in South Asian Games". Sportstar (in ஆங்கிலம்). 2019-12-09. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
- ↑ "We will win gold medal: Kabaddi legends on Indian teams' Asian Games prospects". The Times of India. 2023-10-04. https://timesofindia.indiatimes.com/sports/asian-games-2023/india-asian-games/we-will-win-gold-medal-kabaddi-legends-on-indian-teams-asian-games-prospects/articleshow/104167221.cms?from=mdr.