தங்கப் பதக்கம்
Appearance
தங்கப் பதக்கம் என்பது பொதுவாக இராணுவமில்லாத புலத்தில் அதிகபட்ச பரிசாக வழங்கப் படும் பதக்கமாகும். அதன் பெயர், பதக்கத்தில் பூசுவதற்காகவும், கலப்பு உலோகமாகவும் துளியளவு தங்கம் பயன்படுத்தப் பட்டதன் காரணமாக உருவானது. பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து, தங்கப் பதக்கங்கள், கலைத்துறையில் வழங்கப்பட்டு வருகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Polk County History site "Gold Medals All Around"". Polkcounty.org. Archived from the original on 2004-11-06.
- ↑ "Preparing for the Championship". Brooklyn Eagle. 15 August 1884 இம் மூலத்தில் இருந்து 1 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110501034317/http://eagle.brooklynpubliclibrary.org/Repository/BEG/1884/08/15/008-BEG-1884-08-15-01-SINGLE.pdf.
- ↑ Aristophanes. "585". Plutus. Archived from the original on 2021-06-03.