உள்ளடக்கத்துக்குச் செல்

சஹர்சா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஹர்சா சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது மதேபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள கஹரா மண்டலமும், அதற்கு உட்பட்ட சஹர்சா நகராட்சியும், சவுர் பசார் மண்டலமும் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்[3] கட்சி
1957 விசுவேசுவரி தேவி இந்திய தேசிய காங்கிரசு
1962 இரமேஷ் ஜா பிரஜா சோசலிச கட்சி
1967 இந்திய தேசிய காங்கிரசு
1969
1972
1977 சங்கர் பிரசாத் தெக்ரிவால் ஜனதா கட்சி
1980 இரமேஷ் ஜா இந்திய தேசிய காங்கிரசு
1985 சதீசு சந்திர ஜா
1990 சங்கர் பிரசாத் தெக்ரிவால் ஜனதா தளம்
1995
2000 இராச்டிரிய ஜனதா தளம்
2005 சஞ்சீவ் குமார் ஜா பாரதிய ஜனதா கட்சி
2005
2010 அலோக் ரஞ்சன் ஜா
2015 அருண் குமார் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2020 அலோக் ரஞ்சன் ஜா பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்[தொகு]

  1. http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. "Saharsa Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.