உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரிக்கா ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரிக்கா ரவி
ചന്ദ്രിക രവി
சந்திரிக்கா ரவி
தாய்மொழியில் பெயர்ചന്ദ്രിക രവി
சந்திரிக்கா ரவி
பிறப்பு5 April
மெல்பேர்ண், விக்டோரியா, ஆத்திரேலியா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்ஆத்திரேலியன்
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்இருட்டு அறையில் முரட்டு குத்து

சந்திரிக்கா ரவி ( பிறப்பு 5 ஏப்ரல்) என்பவர் ஆஸ்திரேலியயன் நடிகை, நடனமாடுபவர், மாடல் ஆவார். இவர் ஆஸ்திரேலியா பிறந்து வளர்ந்து மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் 2018 ல் தமிழுக்கு அறிமுகமானார்.[1]

சந்திரிக்கா மெல்பேர்னில் பிறந்தவர்.[2] இவரது பெற்றோர் ரவி சிறீதரன், மல்லிகா. இவரது தந்தை தமிழன், தாய் மலையாளி. பேர்த் வில்லிடன் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், மேர்டொக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் (நாடகம்) ஆகியனவும் படித்தார்.

2013 ல் மாடலாக பணியாற்றினார். ‌

திரைப்படம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
TBD பாலிவுட் டுடே ஹாலிவுட் சந்திரா ஆங்கிலம்
2018 இருட்டு அறையில் முரட்டு குத்து பேய் தமிழ்
2018 செய் நான்சி தமிழ்
2019 உன் காதல் இருந்தால் தமிழ் / மலையாளம் படப்பிடிப்பில்

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. Modern Silk Smitha | Chandrika Ravi on her comparisons | US 166 (in இந்தி), archived from the original on 17 மே 2018, retrieved 16 May 2018
  2. "FHM Discovery- Chandrika Ravi". FHM. 18 September 2017. Archived from the original on 20 மே 2018. Retrieved 19 May 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரிக்கா_ரவி&oldid=3604591" இலிருந்து மீள்விக்கப்பட்டது