சண்முகநாதன்
Appearance
சண்முகநாதன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். இப்பெயர் முருகனைக் குறிக்கும் ஒரு பெயராகும்
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- சண்முகநாதன் ரவிசங்கர் புலிகள் புலனாய்வுத் துறைத் தலைவர்
- குகன் சண்முகநாதன், மலேசிய வளைதடிப் பந்தாட்ட வீரர்
- ச. சண்முகநாதன் (இலங்கை அரசியல்வாதி)
- செ. சண்முகநாதன் இலங்கை வானொலி ஆளுமை
- வி. சண்முகநாதன், மேகாலையா ஆளுநர்
- எஸ். பி. சண்முகநாதன், இந்திய அரசியல்வாதி
- எஸ். சண்முகநாதன், இந்திய அரசியல்வாதி
- சண்முகநாதன் தில்லிதுரை சிங்கப்பூரில் கொல்லப்பட்ட இந்தியர்
- சோக்கல்லோ சண்முகநாதன் (பிறப்பு : 1935) இலங்கை நாடக, வில்லுப்பாட்டு கலைஞர்.
- கோ. சண்முகநாதன் மு. கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றியவர்.
- குரு. சண்முகநாதன் (பிறப்பு: 1944) ஒரு தமிழக எழுத்தாளர்.
வேறு
[தொகு] இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |