சஞ்சய் மயூக்கு
Appearance
சஞ்சய் மயூக்கு Sanjay Mayukh | |
---|---|
தேசிய ஊடக இணைப் பொறுப்பாளர் பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 செப்டம்பர் 2020 | |
தேசிய ஊடக பொறுப்பாளர் | அனில் பலுனி |
பீகார் சட்டமன்றக் குழு உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 சூன் 2014 | |
தொகுதி | சட்டமன்ற உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | பட்னா பல்கலைக்கழகம் (முனைவர், முது கலை பட்டம்., கிராமப்புற மேலாண்மை பட்டயம் மகத் பல்கலைக்கழகம், இளங்கலை |
சஞ்சய் மயூக்கு (Sanjay Mayukh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் பீகார் அரசியலில் செயல்பட்டார். அனில் பலுனியுடன் இணைந்து பாரதிய சனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.ref>"BJP leader congratulates new JDU president".</ref> 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதி பீகார் சட்ட சபைக்கு சஞ்சய் மயூக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3][4][5][6] பட்னா பல்கலைக்கழகத்தில் சஞ்சய் மயூக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "JP Nadda announces new team of BJP's national office-bearers". Tribuneindia News Service. https://www.tribuneindia.com/news/nation/jp-nadda-announces-new-team-of-bjps-national-office-bearers-146933.
- ↑ "BJP counts on caste-matrix, declares Sanjay Mayukh and Samrat Choudhary as nominees". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "Nadda as BJP president: A look at one year in office". The Hindustan Times. 20 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "From Sanjay Mayukh to Sameer Kumar Singh: Nine candidates elected unopposed to Bihar Legislative Council". The Freepress Journal. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "BJP chief JP Nadda announces new team of state in-charges; Jay Panda, CT Ravi & Amit Malviya promoted". The DNA India. 14 November 2020. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "Member's Profile". My Neta. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.