அனில் பலுனி
Appearance
அனில் பலுனி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | உத்தரகண்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 திசம்பர் 1970 டெல்லி, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | பிடம்பர் தத் பலுனி |
வாழிடம் | டெல்லி, இந்தியா |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
அனில் பலுனி (Anil Baluni,பிறப்பு:02 டிசம்பர் 1970) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு தலைவராக உள்ளார். 2018 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Speculation ends as BJP names Anil Baluni for RS seat from Uttarakhand". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2018-03-11. Retrieved 2018-03-12.
- ↑ "The Man Who Could Be King if BJP Wins Uttarakhand". News18. Retrieved 2018-03-12.
- ↑ My Neta