சஞ்சமன் லிம்பூ
Appearance
சஞ்சமன் லிம்பூ Sanchaman Limboo | |
---|---|
சிக்கிம் 4ஆவது முதலமைச்சர் | |
பதவியில் 17 சூன் 1994 – 12 திசம்பர் 1994 | |
ஆளுநர் | இராதாகிருசுண அரிராம் தகிலியானி பி. சிவசங்கர் |
முன்னையவர் | நர் பகதூர் பண்டாரி |
பின்னவர் | பவன் குமார் சாம்லிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இயீ யாங்தாங்கு, மேற்கு சிக்கிம் மாவட்டம், சிக்கிம் இராச்சியம் | 15 சனவரி 1947
இறப்பு | 8 நவம்பர் 2020 கேங்டாக், சிக்கிம், இந்தியா | (அகவை 73)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சிக்கிம் சங்கராம் பரிசத்து |
துணைவர் | நிர்மலா சுப்பா |
வாழிடம்(s) | கேங்டாக், சிக்கிம், இந்தியா |
சஞ்சமன் லிம்பூ (Sanchaman Limboo) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று மேற்கு சிக்கிம் மாவட்டம் இயீ யாங்தாங்கு நகரத்தில் இவர் பிறந்தார். சிக்கிம் மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராக பணியில் இருந்தார்.[1] சிக்கிமில் இவர் 179 நாட்கள் முதல்வராக இருந்தார். இவரது காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மையச் சட்டம் சிக்கிமில் அமல்படுத்தப்பட்டது. [2]
சிக்கிம் மாநில அரசியலில் சிக்கிம் சங்கராம் பரிசத்து கட்சியின் உறுப்பினராக இயங்கினார். நிர்மலா சுப்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சஞ்சமன் லிம்பூ 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று தனது 73ஆவது வயதில் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Sikkim Chief Ministers". www.mapsofindia.com. 2011-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
- ↑ "Former CM Of Sikkim Sanchaman Limboo Passes Away at 73" இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201108124222/https://www.voiceofsikkim.com/former-cm-of-sikkim-sanchaman-limboo-passes-away-at-73/.