உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கீதா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா மாதவன் நாயர்
Sangita Madhavan Nair
பிறப்புகோட்டக்கல், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1978–2000
2014, 2023–தற்போது வரை
பெற்றோர்
  • மாதவன் நாயர்
  • பத்மா
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்1

சங்கீதா மாதவன் நாயர் (Sangita Madhavan Nair) ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மகாநதி படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்திலும் எல்லாமே என் ராசாதான் படத்திலும் பிரபலமானவர்.[1][2][3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சங்கீதா ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சரவணனனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படங்கள் கதாபாத்திரம் மொழி
1990 வாழ்ந்து காட்டுவோம் தமிழ்
1991 இதயவாசல் தமிழ்
1992 நாடோடி சிந்து மலையாளம்
1992 சின்ன பசங்க நாங்க தமிழ்
1992 வசந்த மலர்கள் தமிழ்
1992 தேவர் வீட்டு பொண்ணு தமிழ்
1994 மகாநதி பெரிய காவேரி தமிழ்
1994 கேப்டன் தமிழ்
1994 என் ராஜாங்கம் தமிழ்
1994 சரிகமபதநீ தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sudharsan's starry wedding reception". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 14 July 2012. Retrieved 18 July 2018.
  2. "16 വര്‍ഷത്തിനു ശേഷം സംഗീത വന്നപ്പോള്‍ | mangalam.com". Archived from the original on 6 October 2014. Retrieved 5 October 2014.
  3. "വിജയേട്ടന്‍ വിളിച്ചു; ശ്യാമള വന്നു | mangalam.com". Archived from the original on 4 October 2014. Retrieved 30 September 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_(நடிகை)&oldid=4181081" இலிருந்து மீள்விக்கப்பட்டது