கௌரி கல்யாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரி கல்யாணம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. வி. சரவணன்
சரவணா கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 11, 1966
ஓட்டம்.
நீளம்4948 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கௌரி கல்யாணம் (Gowri Kalyanam) 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படத்திற்கு எம்.எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". Dinamani. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
  2. "கௌரி கல்யாணம்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
  3. "Gowri Kalyanam (1966)". Raaga.com. Archived from the original on 22 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_கல்யாணம்&oldid=3979309" இலிருந்து மீள்விக்கப்பட்டது