ஆண்டவன் கட்டளை (1964 திரைப்படம்)
Appearance
ஆண்டவன் கட்டளை | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி பிக்சர்ஸ் |
திரைக்கதை | ஜாவர் சீதாராமன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா |
வெளியீடு | சூன் 16, 1964 |
நீளம் | 4720 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆண்டவன் கட்டளை (Aandavan Kattalai) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். [1]
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் - பேராசிரியர் கிருஷ்ணன் / மூர்த்தி
- தேவிகா - ராதா
- ஏ. வி. எம். ராஜன் - ராமு
- புஷ்பலதா - கோமதி
- பி. எஸ். வீரப்பா - வழக்கறிஞர் (சிறப்பு தோற்றம்)
- எஸ். ஏ. அசோகன் - மணிகண்டன் (ராதாவின் தாய் மாமா)
- கே. பாலாஜி - சங்கர்
- ஜே. பி. சந்திரபாபு - சிட்டிபாபு
- ஜாவர் சீதாராமன் - கல்லூரி முதல்வர் (சிறப்புத் தோற்றம்)
- சித்தூர் வி. நாகையா - மருத்துவர் (சிறப்புத் தோற்றம்)
- எம். எஸ். சுந்தரிபாய் - ராதாவின் தாய்
- சீதாலட்சுமி - கிருஷ்ணாவின் தாய்
- கரிகோல் ராஜு - பெருமாள்
- கே. நடராஜன் - நீதிபதி
பாடல்கள்
[தொகு]விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | "அழகே வா" | பி. சுசீலா | கண்ணதாசன் | 04:56 |
2 | "அமைதியான நதியினிலே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:46 | |
3 | "அமைதியான நதியினிலே (சோகம்)" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:01 | |
4 | "ஆறு மனமே ஆறு" | டி. எம். சௌந்தரராஜன் | 04:55 | |
5 | "கண்ணிரண்டும் மின்ன" | பி. பி. ஸ்ரீநிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி | 03:29 | |
6 | "சிரிப்பு வருது" | சந்திரபாபு | 03:34 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2016-08-09.