உள்ளடக்கத்துக்குச் செல்

கோவிலடி, தஞ்சாவூர்

ஆள்கூறுகள்: 10°50′25″N 78°53′07″E / 10.8404°N 78.8853°E / 10.8404; 78.8853
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிலடி
அப்பக்குடத்தான் பெருமாள் கோயில், கோவிலடி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
அப்பக்குடத்தான் பெருமாள் கோயில், கோவிலடி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°50′25″N 78°53′07″E / 10.8404°N 78.8853°E / 10.8404; 78.8853
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
ஏற்றம்
81.79 m (268.34 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,700
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
613105
புறநகர்ப் பகுதிகள்கச்சமங்கலம், திருச்சினம்பூண்டி, திருக்காட்டுப்பள்ளி
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்
சட்டமன்றத் தொகுதிதிருவையாறு

கோவிலடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 81.79 மீ. உயரத்தில், (10°50′25″N 78°53′07″E / 10.8404°N 78.8853°E / 10.8404; 78.8853) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, அன்பில் என்ற ஊரிலிருந்து சுமார் நான்கு கி. மீ. தூரத்தில் கோவிலடி புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது.

கோவிலடி, தஞ்சாவூர் is located in தமிழ் நாடு
கோவிலடி
கோவிலடி
கோவிலடி, தஞ்சாவூர் (தமிழ் நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் , கோவிலடி கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 3,700 ஆகும். இதில் 1,829 பேர் ஆண்கள் மற்றும் 1,871 பேர் பெண்கள் ஆவர்.[3]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்கள்

[தொகு]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வரும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அப்பால ரெங்கநாதர் கோயில் என்ற பெருமாள் கோயில் மற்றும் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றான திவ்யஞானேசுவரர் கோயில் ஆகியவை கோவிலடி ஊரில் அமைந்துள்ளன.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tiruttalaṅkaḷ varalār̲u. Makāmakōpāttiyāya Ṭākṭar U. Vē. Cāminātaiyar Nūl Nilaiyam. 1990.
  2. Ār Āḷavantār (1983). Kalveṭṭil ūrppeyarkaḷ. Ulakat Tamil̲ārāycci Niruvan̲am.
  3. "Koviladi Village Population - Thiruvaiyaru - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-10-03.
  4. "Arulmigu Appalarenganathar Swamy Temple, Koviladi - 613105, Thanjavur District [TM014219].,Appakudathan,Appakudathan,kamalavalli". hrce.tn.gov.in. Retrieved 2024-10-03.
  5. "Arulmigu Dhivya Gaaneswarar Swamy Temple, Koviladi - 613105, Thanjavur District [TM014220].,Dhivya Gnananeeswarar,Dhivya Gnananeeswarar". hrce.tn.gov.in. Retrieved 2024-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிலடி,_தஞ்சாவூர்&oldid=4157093" இலிருந்து மீள்விக்கப்பட்டது