கோவிந்தவாடி
Appearance
கோவிந்தவாடி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | காஞ்சிபுரம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோவிந்தவாடி (Govindavadi) என்பது தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.[4] மேலும் இக்கிராமம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கிராமமானது காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். கோவிந்தவாடியில் அமைந்துள்ள கைலாசநாதர் (ம) தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.
குருஸ்தலம் கோயில்
[தொகு]கோவிந்தவாடி உள்ளூர் குருஸ்தலம் கோயிலுக்கு புகழ்பெற்றது. இது இந்து தெய்வம் தட்சிணாமூர்த்திக்கு உரிய கோவிலாகும். கோவிந்த சுவாமி பெருமாள் என்பவரும் அவரது குடும்பத்தாரும் தட்சிணாமூர்த்தி அருளிய வேதங்களை இங்கு பிறருக்கு கற்று கொடுத்ததால் இந்த ஊர் கோவிந்தவாடி என்ற பெயர் பெற்றது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ https://temple.dinamalar.com/new.php?id=95