உள்ளடக்கத்துக்குச் செல்

கோரி ரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

கோரி ரொட்டி
மாற்றுப் பெயர்கள்கோழி ரொட்டி
வகைரொட்டி
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்கருநாடகா

கோரி ரொட்டி (Kori rotti)(கோழி ரொட்டி) என்பது துளு உடுப்பி - மங்களூரிய உணவு வகைகளின் காரமான உணவாகும். இது சிவப்பு மிளகாய் மற்றும் தேங்காய் பால் சார்ந்த கோழிக் கறி மற்றும் வேகவைத்த அரிசியுடன் தயாரிக்கப்படும் மென்மையான கலவையாகும்.[1][2] கோரி என்றால் துளுவில் கோழி என்று பொருள்.

மேலும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shirin Mehrotra (2019-03-31). "Following the trail of the ghee roast in Mangaluru". Livemint.
  2. "Have you had these seven iconic Mangalore dishes?". The Indian Express. 2016-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரி_ரொட்டி&oldid=3773411" இலிருந்து மீள்விக்கப்பட்டது