உள்ளடக்கத்துக்குச் செல்

கோரதியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரதியன்
தங்க பட்டை பவள மீன் கோரதியன் மெலனோபசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெர்சிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கோரதியன்

காப், 1860
மாதிரி இனம்
கோரதியன் கிரிசோசோனசு
குவியர், 1831

கோரதியன் (Coradion) என்பது பட்டாம்பூச்சி மீன்களான கீட்டோடோன்டிடே குடும்பத்தில் உள்ள கடல் கதிர்-மீனின் ஒரு பேரினமாகும். இவை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களைத் தாயகமாகக் கொண்டவை.

சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது நான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:

  • கோரதியன் அல்டிவெலிசு மெக்கல்லோக், 1916 – பெரும்துடுப்பு பவள மீன்
  • கோரதியன் காலெண்டுலா மாட்சுனுமா, மோட்டோமுரா & சீயாக், 2023[1]
  • கோரதியன் கிரிசோசோனசு (ஜி. குவியர், 1831) – தங்க பட்டை பவள மீன்
  • கோரதியன் மெலனோபசு (ஜி. குவியர், 1831) – இரு புள்ளி பவள மீன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pskhun (2023-02-10). "Species New to Science: [Ichthyology • 2023] Coradion calendula • A New Butterflyfish (Teleostei: Chaetodontidae) from Australia". பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரதியன்&oldid=3851554" இலிருந்து மீள்விக்கப்பட்டது