உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால் நாராயண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் நாராயண் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
8 சூலை 2016 – 2 ஏப்ரல் 2022
முன்னையவர்கே. சி. தியாகி
தொகுதிபீகார்
தலைவர், பீகார், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
16 அக்டோபர் 2003 – 31 மே 2005
முன்னையவர்நந்த கிசோர் யாதவ்
பின்னவர்சுசில் குமார் மோடி
சட்டமன்ற உறுப்பினர், பீகார்
பதவியில்
1977–1980
முன்னையவர்Jஜெக்தீசு ஓஜா
பின்னவர்ஜாங்கி சிங் சொள்த்ரி
தொகுதிநோக்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1943 (1943-01-01) (அகவை 81)
ஜாமுகார், பீகார், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
சகில் சிங் (தி. 1966)
பிள்ளைகள்2 மகன்கள் & 5 மகள்கள்
பெற்றோர்
  • தியோ நாராயண் சிங் (தந்தை)
  • மங்களா தேவி (தாய்)
கல்விமுதுகலை பொருளியல்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்
தொழில்விவசாயி, அரசியல்வாதி
As of 24 பிப்ரவரி, 2022
மூலம்: [1]

கோபால் நாராயண் சிங் (Gopal Narayan Singh) என்பவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். பீகாரைத் சேர்ந்த நாராயண் சிங் பொருளியலில் முதுகலைப் பட்டத்தினை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.

இவர் சூன் 2016-ல் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் 3 சூன் 2016 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "जेडीयू से शरद यादव, आरजेडी से मीसा भारती और राम जेठमलानी राज्यसभा के लिए निर्विरोध चुने गए". Aaj Tak (in Hindi). 3 June 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Gopal Narain Singh new Bihar BJP President". zeenews.india.com. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  3. "Piyush Goyal, Chidambaram, Suresh Prabhu, Sharad Yadav elected to Rajya Sabha". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/piyush-goyal-chidambaram-suresh-prabhu-sharad-yadav-elected-to-rajya-sabha/articleshow/52572237.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_நாராயண்_சிங்&oldid=3627649" இலிருந்து மீள்விக்கப்பட்டது