உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டயம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E / 9.595; 76.531
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டயம்
കോട്ടയം
Kottayam
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கோட்டயம், கோட்டயம் மாவட்டம், கேரளம்
இந்தியா
ஆள்கூறுகள்9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E / 9.595; 76.531
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்திருவனந்தபுரம் சென்ட்ரல் - கொல்லம் சந்திப்பு - காயங்குளம் சந்திப்பு - கோட்டயம் - எர்ணாகுளம் சந்திப்பு - எர்ணாகுளம் நகரம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தளம்)
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுKTYM
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1956; 68 ஆண்டுகளுக்கு முன்னர் (1956)
மின்சாரமயம்ஆம்


கோட்டயம் தொடருந்து நிலையம், கேரளத்திலுள்ள கோட்டயத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து புது தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத்து, கோயம்பத்தூர், போப்பால், புனே, மங்களூர் போன்ற ஊர்களுக்கு தொடர்வண்டிப் போக்குவரத்து வசதி உண்டு.

குமரகம், வாகமண், காஞ்சிரப்பள்ளி போன்ற தலங்களுக்கு செல்வோர் இங்கு இறங்கி செல்லலாம். சபரிமலைக்கு செல்வோரும் பயன்படுத்துகின்றனர்.[1]

சான்றுகள்[தொகு]