குமரகம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குமரகம் | |||
Country | ![]() | ||
State | கேரளம் | ||
District(s) | கோட்டயம் | ||
நேர வலயம் | இ.சீ.நே. (ஒ.ச.நே + 05:30) | ||
Codes
|
9°35′0″N 76°26′0″E / 9.58333°N 76.43333°E
குமரகம் (Kumarakom) கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா கிராமமாகும். இது வேம்பநாடு ஏரியில் உள்ள தீவுக்கூட்டமாகும்.
சூழல்
[தொகு]குமரகம் உயிரின வளம் நிறைந்த பகுதி. குமரகம் பறவைகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளது. வேம்பநாட்டு ஏரியே கேரளத்தின் மிகப்பெரிய காயல் ஆகும். இங்கு பல வகையான உப்பு நீர், நன்னீர் வாழ் உயிரினங்கள் உள்ளன.
பொருளாதாரம்
[தொகு]வேளாண்மை, மீன் பிடித்தல், சுற்றுலா ஆகியனவே இங்கு மக்களின் முதன்மையான தொழில்கள். இங்கு பல வகையான படகுகள், படகு வீடுகள் (கெட்டு வள்ளம்) உள்ளன. இங்கு படகுப் போட்டியும் நடப்பதுண்டு.