கொலாம்பினே
Appearance
கொலாம்பினே | |
---|---|
புள்ளிப்புற, இசுபிலோபெலியா சைனென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலும்பிடே
|
துணைக்குடும்பம்: | கொலாம்பினே
|
பேரினம் | |
உரையினை காண்க |
கொலாம்பினே (Columbinae) என்பது கொலாம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளின் துணைக்குடும்பமாகும்.[1][2]
பேரினங்கள்
[தொகு]- கலோனாசு
- சால்கோபாப்சு
- கிளாரவிசு
- கொலம்பா
- கொலும்பியா
- கல்லிகோலும்பா
- ஜியோபெலியா
- ஜியோபேப்சு
- ஜியோட்ரிகோன்
- கெனிகோபாப்சு
- லெப்டோடிலா
- லுகோசார்சியா-வோங்கா புறா
- மேக்ரோபிஜியா
- மெட்ரியோபெலியா
- நெசோனாசு
- ஒசிபாப்சு-கொம்ப்புப் புறா
- ஓயினா-நமாகுவா புறா
- படாஜியோனாசு
- பெட்ரோபாசா
- பாப்சு
- ரெயின்வர்ட்டோனா
- இசுபிலோபெலியா
- இசுடார்னோனசு-நீலத் தலை காடை-புறா
- இசுட்ரெப்டோபெலியா
- துருகோன்-தடித்த அலகு தரைப் புறா
- துராகோனா
- துர்துர்
- யூரோபெலியா-நீண்ட வால் தரைப் புறா
- ஜெனைடா
இவற்றுடன் நான்கு அழிந்துபோன ஒற்றை வகை உயிரலகுச் சிற்றினங்கள் உள்ளன.
- †அரேனிகோலும்பா[3]
- † திசுமோரோபெலியா[4]
- †எக்டோபிசுட்சு (பயணிப்புறா)[5][6]
- † மைக்ரோகோரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Banks, R.C.; Weckstein, J.D.; Remsen Jr, J.V.; Johnson, K.P. (2013). "Classification of a clade of New World doves (Columbidae: Zenaidini)". Zootaxa 3669 (2): 184–188. doi:10.11646/zootaxa.3669.2.11.
- ↑ "Columbidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-08-05.
- ↑ Steadman, David W. (2008). "Doves (Columbidae) and cuckoos (Cuculidae) from the Early Miocene of Florida.". Bulletin of the Florida Museum of Natural History 48 (1): 1–16. http://www.flmnh.ufl.edu/bulletin/vol48no1.pdf.
- ↑ *BirdLife International 2004. Dysmoropelia dekarchiskos. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 24 July 2007.
- ↑ "†Ectopistes Swainson 1827 (passenger pigeon)". PBDB.
- ↑ BirdLife International (2012). "Microgoura meeki". IUCN Red List of Threatened Species. 2012: e.T22691086A39248835. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22691086A39248835.en.