கொடியாளி
Appearance
கொடியாளி | |
— கிழக்கு பெங்களூர் — | |
அமைவிடம் | 28°27′N 86°27′E / 28.45°N 86.45°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் நகர்ப்புறம் |
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
முதலமைச்சர் | கே. சித்தராமையா |
மக்களவைத் தொகுதி | கொடியாளி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கொடியாளி , கிழக்கு பெங்களூரில் உள்ளது .
அமைவிடம்[தொகு]
இது இந்திரா நகில் இருண்டு ஆரம்பமாகும் 80 அடி சாலையில் உள்ளது . மேலும் பழைய விமான நிலையம் செல்லும் சாலையிலும் விரிவடைந்து உள்ளது. இது அலசூர் , திப்பசந்திரம் ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
தூரம்[தொகு]
இது M . G ரோட்டில் இருந்து 5 kms தொலைவிலும் , கிருட்டினராசபுரம் ரயில் நிலையத்தில் உருந்து 7 kms தொலைவிலும் உள்ளது .
மக்கள்[தொகு]
இதுவும் அணைத்து கிழக்கு பெங்களூர் பகுதிகளை போலவே தமிழர் நிறைந்த பகுதியாகும் (31%) .