உள்ளடக்கத்துக்குச் செல்

கொசவலசு பகவான் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பகவான் கோவில்
பகவான் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:கொசவலசு, தாராபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தாராபுரம்
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:பகவான் திருமலை சுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கொசவலசு பகவான் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கொசவலசு என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் பகவான் திருமலை சுவாமி சன்னதியும், விநாயகர், முருகன், நவக்கிரகங்கள். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசவலசு_பகவான்_கோயில்&oldid=4015809" இலிருந்து மீள்விக்கப்பட்டது