உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோடு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
ஈரோடு மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்12,96,414[1]
சட்டமன்றத் தொகுதிகள்97. குமாரபாளையம்
98. ஈரோடு கிழக்கு
99. ஈரோடு மேற்கு
100. மொடக்குறிச்சி
101. தாராபுரம் (தனி)
102. காங்கேயம்

ஈரோடு மக்களவைத் தொகுதி (Erode Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 17-ஆவது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஈரோடு. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும், புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. குமாரபாளையம்
  2. ஈரோடு கிழக்கு
  3. ஈரோடு மேற்கு
  4. மொடக்குறிச்சி
  5. தாராபுரம் (தனி)
  6. காங்கேயம்

வென்றவர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 அ. கணேசமூர்த்தி மதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 செ. செல்வகுமார சின்னையன் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 அ. கணேசமூர்த்தி மதிமுக
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 கே. ஈ. பிரகாஷ் திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

[தொகு]
தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,444,34 6,51,924 56 12,96,414 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

[தொகு]
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 75.98% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 76.06% 0.08% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

[தொகு]
வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கே. ஈ. பிரகாஷ் திமுக 562,339 51.43%
ஆற்றல் அசோக்குமார் அதிமுக 332,773 29.79%
மு. கார்மேகம் நாம் தமிழர் கட்சி 82,796 7.57%
பி. விஜய்குமார் தமாகா 40 25,858 2.42%
நோட்டா - -

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்

[தொகு]
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,67,863[4]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]

இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் அ. கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளரான, மணிமாறனை 2,10,618 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
அ. கணேசமூர்த்தி திமுக 4,662 5,63,591 52.78%
மணிமாறன் அதிமுக 643 3,52,973 33.05%
சரவணக்குமார் மக்கள் நீதி மய்யம் 145 47,719 4.47%
மா. கி. சீதாலட்சுமி நாம் தமிழர் கட்சி 161 39,010 3.65%
செந்தில் குமார் அமமுக 40 25,858 2.42%
நோட்டா - - 99 14,795 1.39%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ். செல்வக்குமார் சின்னையன் அதிமுக 4,66,995
அ. கணேசமூர்த்தி மதிமுக 2,55,432
எச். பவித்திரவள்ளி திமுக 2,17,260
பி. கோபி காங் 26,726
நோட்டா -- 16,268

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

[தொகு]

மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்டனர், மதிமுக-வைச் சேர்ந்த அ. கணேசமூர்த்தி, காங்கிரசின் ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார். 2009 பொதுத் தேர்தலில், மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அ. கணேசமூர்த்தி மதிமுக 2,84,148
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் காங்கிரசு 2,34,812
சி. பாலசுப்பரமணியம் கொமுபே 1,06,604
கே. ஜி. முத்து வெங்கடேசுவரன் தேமுதிக 91,008
என். பி. பழனிசாமி பாசக 8,429
சிவகுமாரி பகுஜன் சமாஜ் கட்சி 3,980

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_மக்களவைத்_தொகுதி&oldid=4030382" இலிருந்து மீள்விக்கப்பட்டது