உள்ளடக்கத்துக்குச் செல்

கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் கெடா மாநிலமும் ஒன்றாகும். மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம். கடாரம் என்பது இதன் தமிழ்ப் பெயர். இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் (Rice Bowl of Malaysia) என்றும் அழைப்பார்கள்.

கெடா மாநிலத்தின் வடக்கே பெர்லிஸ் மாநிலம், தாய்லாந்து உள்ளன. தெற்கே பேராக், பினாங்கு மாநிலங்கள் இருக்கின்றன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் தலைநகரம் அலோர் ஸ்டார்.

மலேசியா; பகாங் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 60 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 7,518 மாணவர்கள் கல்வி பயின்றனர். 899 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

கெடா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்

[தொகு]
மாவட்டம் பள்ளிகள் மாணவர்கள் ஆசிரியர்கள்
பாலிங் மாவட்டம் 10 286 77
பண்டார் பாரு மாவட்டம் 2 118 24
கோத்தா ஸ்டார் மாவட்டம் 2 204 28
கோலா மூடா மாவட்டம் 24 3,880 422
குபாங் பாசு மாவட்டம் 3 254 37
கூலிம் மாவட்டம் 16 2,837 284
லங்காவி மாவட்டம் 1 106 10
பெண்டாங் மாவட்டம் 1 16 7
பொக்கோக் செனா மாவட்டம் 1 33 10
மொத்தம் 60 7,518 899

பாலிங் மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; பாலிங் மாவட்டத்தில் (Baling District) 10 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 286 மாணவர்கள் பயில்கிறார்கள். 77 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD0048 பெட்னோக் தோட்டம் SJK(T) Ldg Badenoch பெட்னோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09300 கோலா
கெட்டில்
1 3
KBD0050 ஏழாம் கட்டை SJK(T) Binjol பிஞ்சோல் தமிழ்ப்பள்ளி 09300 கோலா
கெட்டில்
23 6
KBD0052 புக்கிட் செம்பிலான் தோட்டம் SJK(T) Ldg Bukit Sembilan புக்கிட் செம்பிலான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09300 கோலா
கெட்டில்
20 6
KBD0053 கத்தும்பா தோட்டம் SJK(T) Ldg Katumba கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 09300 கோலா
கெட்டில்
36 10
KBD0054 கோலா
கெட்டில் தோட்டம்
SJK(T) Ldg Kuala Ketil கோலாகெட்டில் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09300 கோலா
கெட்டில்
20 7
KBD0055 கோலா
கெட்டில்
SJK(T) Ldg Batu Pekaka பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி 09300 கோலா
கெட்டில்
134 15
KBD0056 கிம் செங் தோட்டம் SJK(T) Ldg Kim Seng கிம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09300 கோலா
கெட்டில்
15 7
KBD0057 Ladang Stothard
சுடுதார்ட் தோட்டம்
SJK(T) Ladang Malakoff மளக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09300 கோலா
கெட்டில்
12 7
KBD0058 குப்பாங் SJK(T) Ldg Kupang குப்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09200 குப்பாங் 12 7
KBD0059 பெலாம் தோட்டம் SJK(T) Ldg Pelam பெலாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09009 கூலிம் 13 9

பண்டார் பாரு மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; பண்டார் பாரு மாவட்டத்தில் (Bandar Baharu District) மொத்தம் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 118 மாணவர்கள் பயில்கிறார்கள். 24 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD1025 செர்டாங் SJK(T) Ladang Buntar புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09800 செர்டாங் 23 9
KBD1026 செர்டாங் SJK(T) Ganesar கணேசர் தமிழ்ப்பள்ளி 09800 செர்டாங் 95 15

கோத்தா ஸ்டார் மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் (Kota Setar District) மொத்தம் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 204 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD2137 அலோர் ஸ்டார் SJK(T) Barathy பாரதி தமிழ்ப்பள்ளி 05100 அலோர் ஸ்டார் 157 16
KBD2138 அனாக் புக்கிட் SJK(T) Thiruvalluvar திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி 06550 அலோர் ஸ்டார் 47 12

கோலா மூடா மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) மொத்தம் 24 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 3,664 மாணவர்கள் பயில்கிறார்கள். 422 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த வட்டாரத்தின் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி 2020 மார்ச் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. புள்ளிவிவரங்கள் வழங்கிய முன்னாள் தலைமையாசிரியர் தணிகாசலம் அவர்களுக்கு நன்றி.[2]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD3074 பீடோங் SJK(T) Bedong பீடோங் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 275 27
KBD3075 ஹார்வார்ட் தோட்டம் 1 SJK(T) Harvard Bhg I ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1 08100 பீடோங் 110 14
KBD3076 ஹார்வார்ட் தோட்டம் 2 SJK(T) Harvard 2 ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2 08100 பீடோங் 20 8
KBD3077 ஹார்வார்ட் தோட்டம் 3 SJK(T) Ladang Harvard Bhg 3 ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3 08100 பீடோங் 73 10
KBD3078 சுங்கை பத்து தோட்டம் SJK(T) Ldg Sg Batu சுங்கை பத்து தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 20 8
KBD3079 சுங்கை போங்கோக் தோட்டம்m SJK(T) Ldg Sungai Bongkok சுங்கை போங்கோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 23 8
KBD3080 சுங்கை புந்தார் தோட்டம் SJK(T) Ldg Sungai Puntar சுங்கை புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 35 8
KBD3081 சுங்கை தோக் பாவாங் SJK(T) Sungai Tok Pawang சுங்கை தோக் பாவாங் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 239 24
KBD3082 துப்பா தோட்டம் SJK(T) Ldg Tupah துப்பா தோட்டத் தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 22 9
KBD3083 சுங்கை லாலாங் SJK(T) Ladang Sungkai Para சுங்கை பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 18 8
KBD3084 சுங்கை பட்டாணி SJK(T) Arumugam Pillai ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 352 34
KBD3085 புக்கிட் லெம்பு தோட்டம் SJK(T) Tun Sambanthan துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 159 16
KBD3086 பாடாங் தெமுசு SJK(T) Kalaimagal கலைமகள் தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 295 24
KBD3087 தாமான் சுத்திரா ஜெயா SJK(T) Mahajothi மகா ஜோதி தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 626 39
KBD3088 கோலா மூடா தோட்டம் SJK(T) Ldg Kuala Muda Bhg Home கோலா மூடா தோட்டத் தமிழ்ப்பள்ளி 08009 சுங்கை பட்டாணி 72 10
KBD3090 பட்டாணி பாரா தோட்டம் SJK(T) Ldg Patani Para பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி 08007 சுங்கை பட்டாணி 14 8
KBD3091 ஸ்கார்புரோ தோட்டம் SJK(T) Ldg Scarboro Bhg 2 ஸ்கார்புரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 2 08000 சுங்கை பட்டாணி 57 11
KBD3093 சுங்கை துக்காங் தோட்டம் SJK(T) Somasundram சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 182 16
KBD3094 தாமான் தியோங் SJK(T) Saraswathy சரஸ்வதி தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 596 45
KBD3095 சுங்கை லாலாங் SJK(T) Sungai Getah சுங்கை கெத்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி 08100 பீடோங் 133 13
KBD3096 ஜாலான் சுங்கை SJK(T) Palanisamy Kumaran பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி 08000 பீடோங் 152 15
KBD3097 லூபோக் செகிநாத் தோட்டம் SJK(T) Ldg Lubok Segintah லூபோக் செகிநாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி 08010 சுங்கை பட்டாணி 92 16
KBD3106 பாடாங் லெம்பு SJK(T) Kalaivaani கலைவாணி தமிழ்ப்பள்ளி 08330 குரூண் 99 15
KBD3107 தாமான் கெளாடி SJK(T) Taman Keladi தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி 08000 சுங்கை பட்டாணி 226
(2020-ஆம் ஆண்டு)
276
(2021-ஆம் ஆண்டு)
27

குபாங் பாசு மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District); 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 254 மாணவர்கள் பயில்கிறார்கள். 37 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD4050 சங்லூன் SJK(T) Changlun சங்லூன் தமிழ்ப்பள்ளி 06010 சங்லூன் 72 11
KBD4051 ஜித்ரா SJK(T) Ldg Paya Kamunting பாயா கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 06000 ஜித்ரா 95 15
KBD4052 ஜித்ரா SJK(T) Darul Aman டாருல் அமான் தமிழ்ப்பள்ளி 06000 ஜித்ரா 87 11

கூலிம் மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; கூலிம் மாவட்டத்தில் (Kulim District); 16 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,837 மாணவர்கள் பயில்கிறார்கள். 284 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD5043 புக்கிட் சிலாரோங் தோட்டம் SJK(T) Ladang Bukit Selarong புக்கிட் சிலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09400 பாடாங் செராய் 71 14
KBD5044 பாடாங் செராய் SJK(T) Ladang Henrietta என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி 09400 பாடாங் செராய் 296 25
KBD5046 பாடாங் மேகா SJK(T) Ladang Padang Meiha பாடாங் மேகா தமிழ்ப்பள்ளி 09400 பாடாங் செராய் 115 12
KBD5047 பொக்கோக் ஜம்பு SJK(T) Ladang Victoria விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி 09400 பாடாங் செராய் 176 18
KBD5048 லூனாஸ் SJK(T) Ladang Wellesley வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி 09600 லூனாஸ் 453 37
KBD5049 அனாக் கூலிம் தோட்டம் SJK(T) Ladang Anak Kulim அனாக் கூலிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09000 கூலிம் 35 11
KBD5050 பாகான் செனா தோட்டம் SJK(T) Ladang Bagan Sena பாகான் செனா தோட்டத் தமிழ்ப்பள்ளி 09000 கூலிம் 21 8
KBD5051 புக்கிட் மெர்தாஜாம் தோட்டம் SJK(T) Ladang Bukit Mertajam புக்கிட் மெர்தாஜாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09007 கூலிம் 227 24
KBD5052 புக்கிட் சீடிம் தோட்டம் SJK(T) Ladang Bukit Sidim புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கூலிம்) 09010 கூலிம் 56 10
KBD5053 கூலிம் SJK(T) Kulim கூலிம் தமிழ்ப்பள்ளி 09000 கூலிம் 691 49
KBD5054 சுங்கை ஊலார் தோட்டம் SJK(T) Ladang Sungai Ular சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09007 கூலிம் 141 16
KBD5055 சுங்கை டிங்கின் தோட்டம் SJK(T) Ladang Sungai Dingin சுங்கை டிங்கின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09700 காராங்கான் 15 8
KBD5056 டப்ளின் தோட்டம் 5 SJK(T) Ladang Dublin Bhg 5 டப்ளின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 5 09700 காராங்கான் 16 8
KBD5058 டப்ளின் தோட்டம் 7 SJK(T) Ladang Dublin Bhg. 7 டப்ளின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 7 09700 காராங்கான் 9 6
KBD5060 பத்து 14, தெராப் SJK(T) Ladang Somme சோம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09800 செர்டாங் 21 8
KBD5061 லூனாஸ் SJK(T) Ko Sarangapany கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி 09600 லூனாஸ் 494 30

லங்காவி மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; லங்காவி மாவட்டத்தில் (Langkawi District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 104 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD6019 கிசாப் SJK(T) Ladang Sungai Raya சுங்கை ராயா தோட்டத் தமிழ்ப்பள்ளி 07000 லங்காவி 106 10

பெண்டாங் மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; பெண்டாங் மாவட்டத்தில் (Pendang District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 16 மாணவர்கள் பயில்கிறார்கள். 7 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBDA140 ஜெனுன் SJK(T) Ladang Bukit Jenun புக்கிட் ஜெனுன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 06720 பெண்டாங் 16 7

பொக்கோக் செனா மாவட்டம்

[தொகு]

மலேசியா; கெடா; பொக்கோக் செனா மாவட்டத்தில் (Pokok Sena District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 33 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBDB001 பொக்கோக் செனா SJK(T) Ladang Jabi ஜாபி தோட்டத் தமிழ்ப்பள்ளி 06400 Pokok Sena 33 10

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  2. அமைச்சர் தியோ நி சிங் அறிவிப்பு (Teo Nie Ching)

மேலும் காண்க

[தொகு]

மேலும் இணைப்புகள்

[தொகு]