குழி ஆடி
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி வளைவாடி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பயன்கள்
[தொகு]- குழி ஆடிகள் கை விளக்குகள், தெரு விளக்குகள், வாகனங்களின் முகப்பு விளக்குகள் ஆகியவற்றில் செறிவு மிக்க இணைக் கதிர்களைப் பெறுவதற்கு பயன்படுகின்றன.
- முகத்தின் பெரிதாக்கப்பட்ட தோற்றத்தைக் காட்டும் சவரக் கண்ணாடியாகப் பயன்படுகிறது.
- பல் மருத்துவர்கள் நோயாளிகளின் பற்களின் உருபெருக்கப்பட்டத் தோற்றத்தைக் காண பயன்படுகின்றன.
- சூரிய அடுப்புகளில் ஒளியைக் குவித்து வெப்பத்தை உண்டாக்க குழி ஆடிகள் பயன்படுகின்றன.
பார்வை நூல்
[தொகு]Fundamentals of optics by D. R. Khanna