குளிச்சப்பட்டு
குளிச்சப்பட்டு | |||||
— கிராமம் — | |||||
ஆள்கூறு | 10°46′03″N 79°11′42″E / 10.7674°N 79.1950°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை | 1,774 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
குளிச்சப்பட்டு (ஆங்கிலம்:Kulichapattu ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,774 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 860 ஆண்கள், 914 பெண்கள் ஆவார்கள். குளிச்சப்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 66.12% ஆகும்.
சிங்க வளநாடு
[தொகு]தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985-1014) காலத்தில், தான் ஆண்ட ஊர்களைப் பல மண்டலங்களாகப் பிரித்தான். அவற்றிற்கு "வள நாடுகள்" எனப் பெயரிட்டான். குளிச்சப்பட்டு, கத்தரிநத்தம்,தளவாபாளையம் மற்றும் மருங்கை ஆகிய நான்கு ஊர்களை சேர்த்து சிங்க வளநாடு உருவாக்கப்பட்டது. இதில் குளிச்சப்பட்டு அதிக மக்கள் தொகை கொண்ட ஊராகவும்,சிஙக வளநாட்டின் தலைமை கிராமமாகவும் விளங்குகின்றது.
கல்வி நிலையங்கள்
[தொகு]1. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குளிச்சப்பட்டு.
கோயில்கள்
[தொகு]1.அருள்மிகு ஞானம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் ( ஏழு ரிஷிகள் பூஜித்த புராண மகிமை பெற்ற இத்திருத்தலம் சிங்கவளநாட்டின் கத்தரிநத்தம் கிராமத்தில் அமைய பெற்றுள்ளது).
2.அருள்மிகு கொடைமுகி அய்யனார் ஆலயம்,குளிச்சப்பட்டு.
3. அருள்மிகு பொன்னியம்மன் , செல்லியம்மன் ஆலயம்
நீர் ஆதாரங்கள்
[தொகு]- பொன்னன் ஏரி
- அய்யன் குளம்
- தாமரை குளம்
- குமிழன் குளம்
- வானரக் குட்டை
- பள்ள குட்டை
- புதுவை குளம்
- வட்டன் குளம்
அடிப்படை வசதிகள்
[தொகு]தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 330 |
சிறு மின்விசைக் குழாய்கள் | |
கைக்குழாய்கள் | |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 6 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 7 |
விளையாட்டு மையங்கள் | 2 |
சந்தைகள் | |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 88 |
ஊராட்சிச் சாலைகள் | 8 |
பேருந்து நிலையங்கள் | |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 6 |
வெளி இணைப்புகள்
[தொகு]- அருள்மிகு ஞானம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்; பரணிடப்பட்டது 2015-03-23 at the வந்தவழி இயந்திரம்
- திருமணத்தடை நீக்கும் காளகஸ்தீஸ்வரர்; பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- குளிச்சப்பட்டு ஆங்கில விக்கிப்பீடியா பக்கம்
மேற்கோள்கள்
[தொகு]- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தஞ்சாவூர் வட்டார வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.