உள்ளடக்கத்துக்குச் செல்

குரும்பக்காவு பகவதி கோயில், எடத்தலை

ஆள்கூறுகள்: 10°4′2″N 76°21′54″E / 10.06722°N 76.36500°E / 10.06722; 76.36500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரும்பக்காவு பகவதி கோயில்,எடத்தலை
நகரம்
குரும்பக்காவு பகவதி கோயில்,எடத்தலை is located in கேரளம்
குரும்பக்காவு பகவதி கோயில்,எடத்தலை
குரும்பக்காவு பகவதி கோயில்,எடத்தலை
கேரளாவில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°4′2″N 76°21′54″E / 10.06722°N 76.36500°E / 10.06722; 76.36500
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
இணையதளம்www.kurumbakkavuedathala.org
குரும்பக்காவு பகவதி கோயில்

குரும்பக்காவு பகவதி கோயில் (Kurumbakkavu Bhagavathy Temple) இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா வட்டத்திலுள்ள எடத்தலை கிராமத்தில் அமைந்துள்ள தேவி பகவதியின் ஆலயமாகும். அலுவா தொடருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. [1]

குரும்பகாவிலம்மா இங்கு பிரதான தெய்வமாக வணங்கப்படுகிறார். பிரதான தெய்வத்தைத் தவிர, கோயில் வளாகத்தில் சாஸ்தாவுக்கு ஒரு கோயில், நாகர்களுக்கான பீடம், கண்டகர்ணன், அரக்கர்கள் மற்றும் சேத்ரபாலகன் ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன.

குரும்பகாவிலம்மாவின் பிறந்த நாளான மீன பரணி நாள் கோயிலின் மிக முக்கியமான திருவிழாவாகும். இது மீனத்தில் (மார்ச் / ஏப்ரல்) பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]