உள்ளடக்கத்துக்குச் செல்

குமாரி பத்மினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாரி பத்மினி
பிறப்புபத்மினி
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு1980
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1964–1980

குமாரி பத்மினி, (இறப்பு 1980), கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட பத்மினி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், 1960கள் மற்றும் 70 களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்பட துறையில் தீவிரமாகவும், பிரபலமாகவும் இருந்த ஒரு நடிகை ஆவார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

குமாரி பத்மினி பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பிரபலமான இவர்,[1] அதிகப்படியான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.[2]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Complete List Of Kumari Padmini Movies | Actress Kumari Padmini Filmography". Spicyonion.com. Retrieved 2017-07-23.
  2. "rediff.com, Movies: For whom death tolls". www.rediff.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரி_பத்மினி&oldid=4051679" இலிருந்து மீள்விக்கப்பட்டது