உள்ளடக்கத்துக்குச் செல்

குன்னம், பெரம்பலூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குன்னம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குன்னம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

குன்னம் (Kunnam) என்ற ஊர் தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். தஞ்சாவூர் முதல் ஆத்தூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 136-இல் அமைந்திருக்கும் இவ்வூரில் இவ்வட்டார தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. குன்னம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

போக்குரவரத்து

[தொகு]

பேருந்து போக்குவத்து

[தொகு]

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், ஆத்தூர், திருச்சி பகுதிகளுக்கு எல்லா நேரமும் பேருந்து வசதி உண்டு.

தொடருந்து

[தொகு]

அரியலூர் தொடருந்து நிலையம் மிக அருகாமையில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். 12 கிலோமீட்டர் தொலைவு