குதிரைப் பால்
Appearance

குதிரைப் பால் என்பது பெண் குதிரைகளிடம் சுரக்கும் பால் ஆகும். இதன் குட்டிகளுக்கு பாலூட்டும்போது சுரக்கும். குதிரை பால் புரதம், பல்நிறைவுறாக் கொழுப்பு, வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. [1] பாரம்பரியமாக குதிரைப் பாலில் இருந்து குமிசெ என்ற பானம் தயாரிக்கப்படுகிறது.
செருமனி, பிரான்சு, இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் குதிரைப் பால்மாவு கிடைக்கிறது.[1]