கீழ பத்தை குலசேகரநாதர் கோயில்
Appearance
கீழ பத்தை குலசேகரநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°32′20″N 77°32′44″E / 8.538925°N 77.545435°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | ஆதி நாதர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி மாவட்டம் |
அமைவிடம்: | கீழ பத்தை, களக்காடு |
சட்டமன்றத் தொகுதி: | நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 168 m (551 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | குலசேகரநாதர், ஆதிநாதர் |
தாயார்: | சுகந்த குந்தளாம்பிகை, ஆவுடைநாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கீழ பத்தை குலசேகரநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு பகுதிக்கு அருகிலுள்ள கீழ பத்தை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலில் குலசேகரநாதர் மற்றும் ஆதிநாதர் என்ற இரு மூலவர்கள் உள்ளனர். இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 168 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கீழ பத்தை குலசேகரநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 8°32′20″N 77°32′44″E / 8.538925°N 77.545435°Eஆகும்.
குலசேகரநாதர், ஆதிநாதர், சுகந்த குந்தளாம்பிகை, ஆவுடைநாயகி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ValaiTamil. "அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
- ↑ தினத்தந்தி (2021-12-01). "தென் மாவட்ட சிவாலயங்கள்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
- ↑ "Kulasekhara Nathar Temple : Kulasekhara Nathar Kulasekhara Nathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.