உள்ளடக்கத்துக்குச் செல்

கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில்

ஆள்கூறுகள்: 10°45′55″N 76°26′12″E / 10.765304°N 76.436653°E / 10.765304; 76.436653
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில்
கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில் is located in கேரளம்
கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில்
கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில்
மகாதேவர் கோயில், கிள்ளிக்குருச்சி, இலக்கிடி, பாலக்காடு, கேரளா
ஆள்கூறுகள்:10°45′55″N 76°26′12″E / 10.765304°N 76.436653°E / 10.765304; 76.436653
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:பாலக்காடு
அமைவிடம்:இலக்கிடி
சட்டமன்றத் தொகுதி:ஒற்றப்பாலம்
மக்களவைத் தொகுதி:பாலக்காடு
ஏற்றம்:86.96 m (285 அடி)
கோயில் தகவல்
மூலவர்:மகாதேவர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில்
கோயில் குளம்

கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில் என்பது இந்தியாவில், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளிக்குருச்சிமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். மரத்தில் செதுக்கப்பட்ட சிறந்த சிற்பமாக அமைந்துள்ள நிலையில், மூலவர் அனைத்து பக்தர்களையும் ஈர்க்கிறார். [1] இக்கோயில் சுக முனிவரால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]