கிரைசோமா
Appearance
கிரைசோமா | |
---|---|
மஞ்சள் கண் சிலம்பன், கிரைசோமா சையென்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சில்விடே
|
பேரினம்: | கிரைசோமா
|
மாதிரி இனம் | |
கிரைசோமா சையென்சி பிராங்ளின், 1831 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
கிரைசோமா (Chrysomma) என்பது பாடும் பறவைப் பேரினமாகும். இது கிளி அலகுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. எனவே இது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
வகைப்பாட்டியல்
[தொகு]இங்கிலாந்து விலங்கியல் வல்லநரான எட்வர்ட் பிளைத் என்பவரால் 1843ஆம் ஆண்டு கிரைசோமா பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் இதன் மாதிரி இனமாக திமாலியா கைபோலூகா பிராங்க்ளின் 1831 என நியமித்தார்.[1] இந்த உயிரலகு இப்போது மஞ்சள்-கண் சிலம்பனின் துணையினங்களுள் ஒன்றாகும்.[2][3][4] பேரினப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்களான குருசோசு அதாவது "தங்கம்" மற்றும் ஓமா என்றால் "கண்" ஆகியவற்றை இணைக்கிறது.[5]
இப்பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[4]
படம் | பொது பெயர் | அறிவியல் பெயர் | விநியோகம் |
---|---|---|---|
மஞ்சள் கண் சிலம்பன் | கிரைசோமா சையென்சி | பர்மா, லாவோஸ், தாய்லாந்து. | |
செருடன் சிலம்பன் | கிரைசோமா அல்டிரோசுட்ரே | நேபாளம் முதல் வடகிழக்கு இந்தியா வரை |
செம்பழுப்பு வால் சிலம்பன் முன்பு இந்த பேரினத்தில் வைக்கப்பட்டது, ஆனால் இது ஒற்றைச் சிற்றின பேரினமான மௌபினியாவுக்கு மாற்றப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edward Blyth (1843). "Revision of previous Reports of the Society". Journal of the Asiatic Society of Bengal 12 (134): 167-182 [181]. https://www.biodiversitylibrary.org/page/40057550.
- ↑ Mayr, Ernst; Paynter, Raymond A. Jr, eds. (1964). Check-List of Birds of the World. Vol. 10. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 327.
- ↑ Dickinson, E.C.; Christidis, L., eds. (2014). The Howard & Moore Complete Checklist of the Birds of the World. Vol. 2: Passerines (4th ed.). Eastbourne, UK: Aves Press. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9568611-2-2.
- ↑ 4.0 4.1 4.2 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2023). "Sylviid babblers, parrotbills, white-eyes". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.