உள்ளடக்கத்துக்குச் செல்

கிட்டம்பட்டி, கிருஷ்ணகிரி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிட்டம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

கிட்டம்பட்டி (GIDDAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 266 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்[தொகு]