காவலூர்
Appearance
காவலூர் | |||||
— கிராமம் — | |||||
ஆள்கூறு | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | திருப்பத்தூர் | ||||
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||
மக்களவைத் தொகுதி | காவலூர் | ||||
மக்கள் தொகை | 1,010 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
காவலூர், ஜவ்வாது மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது தமிழ்நாட்டின் வாணியம்பாடி வட்டம், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத் தளம் ஆகும். இவ்வூரில் ஆசியாவின் பெரிய தொலைநோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது.
புள்ளிவிவரங்கள்
[தொகு]மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி , மொத்த மக்கள் தொகையாக 1010 யும் அதில் 496 ஆண்கள் மற்றும் 514 பெண்கள். படிப்பறிவு 48.45 சதவீதம்.
மேற்கோள்கள்
[தொகு]- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2012-05-16.