உள்ளடக்கத்துக்குச் செல்

காசி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசி
இயக்கம்வினயன்
தயாரிப்புஅரோமா மணி
இசைஇளையராஜா
நடிப்புவிக்ரம், காவ்யா மாதவன், காவேரி, மணிவண்ணன், பார்வதி
படத்தொகுப்புசுகுமார்
விநியோகம்சுனிதா புரடக்சன்சு
வெளியீடுநவம்பர் 14, 2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காசி (Kasi) திரைப்படம், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். காசி என்ற கண் தெரியாத கதாநாயகனாக விக்ரம் நடித்துள்ளார். அவரது மனைவி லட்சுமியாக காவ்யா மாதவன் நடித்துள்ளார். இவரது தங்கையாக காவேரியும், அம்மாவாக பார்வதியும் கொடுமை செய்யும் அண்ணனாக தலைவாசல் விஜய்யும் வில்லன்களாக ராஜீவும், தினேசும் நடித்துள்ளனர்.[1]

நடித்துள்ளவர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

காசி
பாடல்கள்
வெளியீடு13 சூலை 2001
ஒலிப்பதிவு2001
இசைப் பாணிதிரைப்பாடல்கள்
நீளம்30:22
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்ஃபைவ் ஸ்டார் ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் பாடினார்.[2]

பாடல்கள் பட்டியல் [3]
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆத்தோரத்திலே ஆலமரம்"  புலமைப்பித்தன்ஹரிஹரன் 5:11
2. "என் மன வானில்"  மு. மேத்தாஹரிஹரன் 5:39
3. "மானு தோலு ஒன்னு"  புலமைப்பித்தன்ஹரிஹரன் 5:07
4. "நான் காணும் உலகங்கள்"  மு. மேத்தாஹரிஹரன் 4:33
5. "புண்ணியம் தேடி காசிக்கு"  பழனிபாரதிஹரிஹரன் 4:53
6. "ரொக்கம் இருக்கிற மக்கள்"  முத்துலிங்கம்ஹரிஹரன், சுஜாதா மோகன் 4:59
மொத்த நீளம்:
30:22

விமர்சனம்[தொகு]

இப்படம் முதலில் சுமாராக ஓடினாலும் பிறகு இசையினாலும், கதையினாலும் நன்றாக ஓடியது. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-10.
  2. "Kaasi". JioSaavn. 26 November 2001. Archived from the original on 3 June 2023. பார்க்கப்பட்ட நாள் 3 June 2023.
  3. https://www.saavn.com/s/album/tamil/Kaasi-2001/alN8McZPMB8_

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_(திரைப்படம்)&oldid=4007853" இலிருந்து மீள்விக்கப்பட்டது