காங்கேர் சட்டமன்றத் தொகுதி
Appearance
காங்கேர் | |
---|---|
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 81 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
மாவட்டம் | காங்கேர் |
மக்களவைத் தொகுதி | காங்கேர் |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 1,82,944[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சிசுபோல் சோரி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
காங்கேர் சட்டமன்றத் தொகுதி (Kanker Assembly constituency) என்பது வடஇந்திய மாநிலமான சத்தீசுகர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
இது காங்கேர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ரதன்சிங் | சுயேச்சை | |
1957 | பிரதிபா தேவி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957^ | பிசுரம் | ||
1962 | பானுப்ரதா தியோ | சுயேச்சை | |
1967 | விசுரம் தோங்கை | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | |||
1977 | அரிசங்கர் ராம்நாத் | ஜனதா கட்சி | |
1980 | ஆத்மாராம் துருவா | சுயேச்சை | |
1985 | சியாமாபாய் துருவா | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | அகன் சிங் தாகூர் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | சிவ நேதம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | சியாமாபாய் துருவா | பாரதிய ஜனதா கட்சி | |
2003 | அகன் சிங் தாகூர் | ||
2008 | சுமித்ரா மார்க்கோல் | ||
2013 | சங்கர் துருவா | இந்திய தேசிய காங்கிரசு | |
2018 | சிசுபால் சோரி | ||
2023 | ஆசாராம் நேதம் | பாரதிய ஜனதா கட்சி |
2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஆசாராம் நேதம் | 67,980 | 45.57 | ||
காங்கிரசு | சங்கர் துருவ் | 67,964 | 45.56 | ||
நோட்டா | நோட்டா | 4,236 | 2.84 | ||
வாக்கு வித்தியாசம் | 16 | 0.01 | |||
பதிவான வாக்குகள் | 81.14 | ||||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
- ↑ "New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. Retrieved 3 February 2021.
- ↑ "BJP releases first list of 21 candidates for Chhattisgarh". The Times of India. Retrieved 17 August 2023.