கல்வெட்டு கிராமம்
Appearance
கல்வெட்டு கிராமம் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம். தேவனூர் ஊராட்சியில் அமைந்த குக்கிராமம் ஆகும். கல்வெட்டு கிராமம் ஜெயகொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் அஞ்சல் சுட்டு எண் 621806 ஆகும். கல்வெட்டு கிராமம் அரியலூர் மாவட்டம்-கடலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் கடலூர் மாவட்டத்தின் கம்மாபுரம் ஊராட்சி உள்ளது. கல்வெட்டு கிராமம், ஆண்டிமடத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும்; அரியலூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.