உள்ளடக்கத்துக்குச் செல்

கலவை (இராணிப்பேட்டை மாவட்டம்)

ஆள்கூறுகள்: 12°45′59″N 79°25′01″E / 12.7663838°N 79.4170654°E / 12.7663838; 79.4170654
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலவை
KALAVAI
கலவை is located in தமிழ் நாடு
கலவை
கலவை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
கலவை is located in இந்தியா
கலவை
கலவை
கலவை (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°45′59″N 79°25′01″E / 12.7663838°N 79.4170654°E / 12.7663838; 79.4170654
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மண்டலம்தொண்டை மண்டலம்
சட்டமன்றத் தொகுதிஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஅரக்கோணம் மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்கலவை பேரூராட்சி
 • மக்களவை உறுப்பினர்திரு. ஜெகத்ரட்சகன்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. திரு. ஜே. எல். ஈஸ்வரப்பன்
 • மாவட்ட ஆட்சியர்திரு.
 • பேரூராட்சித் தலைவர்திரு.
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,773
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 73
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு48 கிமீ
சென்னையிலிருந்து தொலைவு121 கி.மீ
இராணிப்பேட்டையிலிருந்து தொலைவு26 கி.மீ
வேலூரிலிருந்து தொலைவு46 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு24 கிமீ
அரக்கோணத்திலிருந்து தொலைவு61 கிமீ
ஆற்காடிலிருந்து தொலைவு22 கிமீ
இணையதளம்கலவை பேரூராட்சி

கலவை (ஆங்கிலம்:Kalavai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கலவை, காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 43 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவிலும், ஆற்காட்டிலிருந்து 20 கிமீ தொலைவிலும், இராணிப்பேட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

4 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 53 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [1]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,343 வீடுகளும், 9,773 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.64% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1040 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

கலவை சங்கர மடம்

[தொகு]

கலவை காஞ்சி சங்கர மடத்தின் கிளையில், 66 & 67-வது ஆச்சாரியர்களின் சமாதிகள் உள்ளது. சந்திரசேகர சரசுவதிகள், கலவையில் துறவற தீட்சை எடுத்துக் கொண்டு, காஞ்சி சங்கர மடத்தின் 68-வது ஆச்சாரியாராகப் பொறுப்பேற்றார். [3]

கலவை பேரூந்து நிலையம் அருகே, சங்கர மடத்தின் சார்பில் முதியோர் இல்லம் மற்றும் உடல் ஊனமுற்றோர் இல்லம் இயங்கி வருகிறது.

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°46′N 79°25′E / 12.77°N 79.42°E / 12.77; 79.42 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 138 மீட்டர் (452 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. கலவை பேரூராட்சியின் இணையதளம்
  2. Kalavai Population Census 2011
  3. ஸ்ரீ சங்கர மடம், கலவை
  4. "Kalavai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2007.