கரூர், கோட்டயம்
Appearance
கரூர் ஊராட்சி, கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் மீனச்சில் வட்டத்தில் உள்ளது. இது ளாலம் மண்டலத்தில் உள்ளது. 36.84 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]- தெற்கு - முத்தோலி, கிடங்ஙூர் ஊராட்சிகள், பாலா நகராட்சி
- வடக்கு – உழவூர், ராமபுரம், கடநாடு ஊராட்சிகள்
- கிழக்கு - பரணங்ஙானம் ஊராட்சி, பாலா நகராட்சி
- மேற்கு - உழவூர், மரங்ஙாட்டுபிள்ளி, கடப்ளாமற்றம், கிடங்ஙூர் ஊராட்சிகள்
வார்டுகள்
[தொகு]இது 15 வார்டுகளைக் கொண்டுள்ளது. அவை: குடக்கசிற கிழக்கு, வலவூர் கிழக்கு, நெச்சிப்புழூர், பயப்பார், அந்தீநாடு கிழக்கு, அந்தீநாடு மேற்கு, கரூர், போணாடு, அல்லப்பாறை, வள்ளீச்சிறை கிழக்கு, வள்ளீச்சிறை மேற்கு, இடநாடு மேற்கு, இடநாடு கிழக்கு, வலவூர் மேற்கு, குடக்கச்சிற மேற்கு.
விவரங்கள்
[தொகு]மாவட்டம் | கோட்டயம் |
மண்டலம் | ளாலம் |
பரப்பளவு | 36.84 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 20,986 |
ஆண்கள் | 10,533 |
பெண்கள் | 10,453 |
மக்கள் அடர்த்தி | 570 |
பால் விகிதம் | 992 |
கல்வியறிவு | 95 |
சான்றுகள்
[தொகு]- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/karoorpanchayat பரணிடப்பட்டது 2021-01-23 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001