உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்பு அலகு குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு அலகு குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
யூடினாமைசு
இனம்:
யூ. இசுகோலோபாசியசு
இருசொற் பெயரீடு
யூடினாமைசு இசுகோலோபாசியசு
(முல்லர், 1843)
வேறு பெயர்கள்

யூடினாமைசு மெலனோரின்ங்கா

கருப்பு அலகு குயில் (Black-billed koel)(Eudynamys melanorhynchus) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள குயில் சிற்றினமாகும். இது இந்தோனேசியத் தீவுகளான சுலாவெசி, சுலா, பாங்காய், டோகியன் மற்றும் அருகிலுள்ள பிற சிறிய தீவுகளில் காடு மற்றும் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இது பெரும்பாலும் ஆசியக் குயிலிருந்து வேறுபடுத்தி அறியப்படுகிறது. ஆனால் இவை தற்பொழுது தனிச் சிற்றினங்களாகக் கருதப்படுகின்றன. கருப்பு-அலகு குயில் போலல்லாமல், பொதுவான குயில் குழுவில் உள்ள மற்ற அனைத்து குயில்களும் வெளிர் அலகுகளைக் கொண்டுள்ளன. கருப்பு அலகு குயிலின் குரல் ஒரு பொதுவான "குயில்" ஓசை போன்றது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_அலகு_குயில்&oldid=3509414" இலிருந்து மீள்விக்கப்பட்டது