உள்ளடக்கத்துக்குச் செல்

கமலா காமேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலா காமேஷ்
பிறப்பு23 அக்டோபர் 1952 (1952-10-23) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1969–1994
வாழ்க்கைத்
துணை
காமேஷ் (தி.1974-1984)
பிள்ளைகள்உமா ரியாஸ்கான் (பி.1975)

கமலா காமேஷ் (Kamala Kamesh) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1].இவர் ஏறத்தாழ 480 திரைப்படங்களில் நடித்துள்ளார்[1]

1974 இல் இவர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1975 இல் இவர்களுக்கு உமா என்பவர் பிறந்தார்.[2]

காமேஷ் 1984 இல் இறந்தார். உமா, ரியாஸ் கான் என்ற திரைப்பட நடிகரை திருமணம் செய்து கொண்டார்.[3]

திரைப்படவியல்

[தொகு]

தமிழ்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1981 அலைகள் ஓய்வதில்லை விச்சுவின் தாய்
குடும்பம் ஒரு கதம்பம் இலட்சுமியம்மாள்
1982 மணல் கயிறு உமாவின் தாய்
சிம்லா ஸ்பெஷல் பாபுவின் தாய்
மூன்று முகம் சகாய மேரி
புனித மலர்
ஈரவிழிக் காவியங்கள்
கோபுரங்கள் சாய்வதில்லை முரளியின் தாய்
ஆகாய கங்கை ஆண்டாள்
மாமியாரா மருமகளா
எங்கேயோ கேட்ட குரல்
1983 பகவதிபுரம் ரயில்வே கேட்
1984 நான் பாடும் பாடல்
அன்புள்ள ரஜினிகாந்த்
1985 நவக்கிரக நாயகி
1985 இரவுப் பூக்கள் தாய்
1986 கடலோரக் கவிதைகள் தாயம்மா
சம்சாரம் அது மின்சாரம் கோதாவரி
மெல்லத் திறந்தது கதவு மீனாட்சி
ஒரு இனிய உதயம் தவுடுவின் தாய்
பாலைவன ரோஜாக்கள்
தர்மம்
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
மங்கை ஒரு கங்கை
ஒரே ஒரு கிராமத்திலே
இது ஒரு தொடர்கதை
சட்டம் ஒரு விளையாட்டு நாயரின் மனைவி
கூட்டுப் புழுக்கள்
1988 பெண்மணி அவள் கண்மணி கமலா
உள்ளத்தில் நல்ல உள்ளம்
கதாநாயகன்
1989 பொறுத்தது போதும்
1990 புலன் விசாரணை வசந்த கோபாலனின் தாய்
பொண்டாட்டி தேவை கமலா
அதிசயப் பிறவி
பாட்டாளி மகன்
1991 தங்கமான தங்கச்சி மீனாட்சி
காவல் நிலையம் முரளியின் தாய்
ருத்ரா
1992 சின்ன கவுண்டர்
இதுதாண்டா சட்டம்
டிராவிட் அங்கில்
திருமதி பழனிச்சாமி
1993 ஆதித்யன்
1993 சின்னக்கண்ணம்மா காயத்ரியின் தாய்
1994 ஜெய்ஹிந்த்
1994 புதிய மன்னர்கள்
1995 சந்திரலேகா சந்திரலேகாவின் அத்தை
1995 மண்ணைத் தொட்டு கும்பிடணும்
1995 மோகமுள் ரங்கண்ணாவின் மனைவி
1996 அந்திமந்தாரை
2001 ஆண்டான் அடிமை
2004 விஷ்வதுளசி
2007 என் உயிரினும் மேலான
2022 வீட்ல விசேஷம் ஜென்னியின் அத்தை

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Kumar, S. r Ashok (1 July 2010). "Grill Mill: Kamala Kamesh". Retrieved 29 December 2017 – via www.thehindu.com.
  2. "Archived copy". Archived from the original on 2015-06-19. Retrieved 2016-03-25.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Goergo". www.goergo.in. Archived from the original on 26 July 2014. Retrieved 29 December 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_காமேஷ்&oldid=4187170" இலிருந்து மீள்விக்கப்பட்டது