கப்பலூர், மதுரை
கப்பலூர் Kappalur | |
---|---|
ஆள்கூறுகள்: 9°50′09″N 78°02′02″E / 9.8359°N 78.0338°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 169 m (554 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625008[1] |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, திருமங்கலம், கரடிக்கல், ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம்,திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | விருதுநகர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | மாணிக்கம் தாகூர் |
சட்டமன்ற உறுப்பினர் | ஆர். பி. உதயகுமார் |
இணையதளம் | https://madurai.nic.in |
கப்பலூர் (ஆங்கில மொழி: Kappalur) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 169 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கப்பலூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°50′09″N 78°02′02″E / 9.8359°N 78.0338°E ஆகும். மதுரை, திருமங்கலம், கரடிக்கல், ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம், திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை கப்பலூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
கப்பலூர் பகுதியில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஒன்று செயல்படுகிறது.[2] மேலும், கப்பலூரில் (SIDCO) தொழிற்பேட்டை ஒன்றும் இயங்கி வருகிறது.[3]
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய மென்பொருள் சேவை நிறுவனமான ஜோஹோ (Zoho), மதுரை கப்பலூர் பகுதியில் 1300 பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளித்து, தன் கிளை ஒன்றைத் தொடங்க இருக்கிறது.[4]
இப்பகுதியிலுள்ள அம்மச்சியார் கோயில்,[5] அய்யனார் கோயில்[6] மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில்[7] ஆகியவை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KAPPALUR Pin Code - 625008, Tirumangalam All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ தினத்தந்தி (2023-07-23). "கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கார் சிறைபிடிப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "கப்பலூர் சிட்கோவில் தீவிபத்து... வெடித்து சிதறிய பேரல்கள்...3 மணிநேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்". Lemooriya News Tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-15. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "ZOHO Jobs; மதுரை ஜோஹோ நிறுவனத்தில் 1300 பணியிடங்கள்; வாய்ப்பை தவறவிடாதீர்கள்!". Indian Express Tamil. 2023-03-17. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "Arulmigu Ammachiyar Temple, Kappalur - 625008, Madurai District [TM032973].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "Arulmigu Ayyanar Temple, Kappalur - 625008, Madurai District [TM032972].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "Arulmigu Varatharaja Perumal Temple, Kappalur - 625008, Madurai District [TM032971].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.