உள்ளடக்கத்துக்குச் செல்

கண்மணி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்மணி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
உருவாக்கம்ஹோம் மூவி மேக்கர்ஸ் மீடியா
எழுத்து
  • சுஜாதா விஜயகுமார்
  • சி.யு முத்துசெல்வன்
  • பா.ராகவன்
கதைஅசோக் குமார்
இயக்கம்
  • சதாசிவம் பெருமாள் (1-441))
  • ப- செல்வம் (442-536)
படைப்பு இயக்குனர்சுஜாதா விஜயகுமார்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்536
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஆனந்த் ஜாய்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்22 அக்டோபர் 2018 (2018-10-22) –
28 நவம்பர் 2020 (2020-11-28)
Chronology
முன்னர்அழகு (20:30)
மயமோகினி (22:00)
பின்னர்அன்பே வா (20:30)
திருமகள் (22:00)

கண்மணி என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 22, 2018 முதல் 28 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இந்த தொடரை ஹோம் மூவி மேக்கேர்ஸ் மற்றும் சன் என்டர்டெயின்மெண்ட் இணைத்து தயாரிக்க, பூர்ணிமா, சஞ்சீவ், லீஷா மற்றும் சாம்பவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 28 நவம்பர் 2020 அன்று 536 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. 2019 ஆம் ஆண்டு சன் குடும்ப விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த ஜோடி, சிறந்த துணைக் கதாபாத்திரம் ஆண் போன்ற பல விருதுகளை வென்றுள்ளது.

நடிகர்கள்

[தொகு]

முதன்மை கதாபாத்திரம்

[தொகு]
  • பூர்ணிமா - விஜி
  • சஞ்சீவ் - கண்ணன் / காளி
  • லீஷா - சௌந்தர்யா கண்ணன்
  • சாம்பவி - முத்துச்செல்வி
  • ஜிஷ்ணு மேனன் - ஆகாஷ்
  • ஹரிப்ரியா (195-536) - வளர்மதி ஆகாஷ்
  • தேஜஸ் கவுடா - ஸ்ரீகாந்த்

தர்மதுரை குடும்பத்தினர்

[தொகு]
  • எல். ராஜா - தர்மதுரை (2018-2019) விஜியின் கணவர் (தொடரில் இறந்து விட்டார்)
  • பூர்ணிமா - விஜி
  • பிரியா பிரின்ஸ் → சௌமியா - சுகன்யா (மூத்த மகள்)
  • பத்மினி → பரணி - சரண்யா (இரண்டாவது மகள்)
  • ஈரா அகர்வால் (1-112) → ஜனனி பிரதீப் (113-) - வனாதி (2018-2019)

முத்துச்செல்வி குடும்பத்தினர்

[தொகு]
  • ராஜசேகர் - வீரய்யா (தந்தை)
  • கீர்த்திகா - தங்க செல்வி (சகோதரி)

ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்

[தொகு]
  • சாந்தி வில்லியம்ஸ் - தமிழ் செல்வி (தாய்)

துணை கதாபாத்திரம்

[தொகு]
  • டி. ஆர். ஓமனா
  • பிரேமி வெங்கட் - கிருஷ்ணவேணி
  • விந்துஜா விக்ரமன்
  • பாரதி கண்ணன்
  • தில்லா
  • விஷ்வேஷ்வர் ராவ்
  • சிவகுமார்
  • அனிதா நாயர்
  • ஸ்ரீ பிரியா
  • ஐயப்பன் கிருஷ்ணா
  • ஜிஷ்ணு மேனன்
  • ஆனந்த் செல்வம்
  • மங்களா நாதன்
  • நீலயா பவானி
  • அனன்யா
  • நவீன்
  • அஞ்சலி ராவ்

சிறப்பு தோற்றம்

[தொகு]

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

[தொகு]

இந்த தொடர் 22 அக்டோபர் 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 14, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, 2 நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
22 அக்டோபர் 2018 - 27 மார்ச் 2020
திங்கள் - சனி
20:30 1-434
14 செப்டம்பர் 2020 - 31 அக்டோபர் 2020
திங்கள் - சனி
20:30 434-511
2 நவம்பர் 2020 - 28 நவம்பர் 2020
திங்கள் - சனி
22:00 512-536

மதிப்பீடுகள்

[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 7.9% 9.2%
2019 7.4% 9.5%
2020 7.7% 8.5%
4.2% 8.2%

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் 2019 சிறந்த வில்லன் கதாபாத்திரம் சுரேஷ் கிருஷ்ணா பரிந்துரை
2019 சன் குடும்பம் விருதுகள் 2019 சிறந்த நடிகர் சஞ்சீவ் வெற்றி
சிறந்த ஜோடி சஞ்சீவ் & லீஷா வெற்றி
சிறந்த சகோதரி கதாபாத்திரம் பரணி பரிந்துரை
சிறந்த துணைக் கதாபாத்திரம் பெண் சாம்பவி பரிந்துரை
சிறந்த துணைக் கதாபாத்திரம் ஆண் ஜிஷ்ணு மேனன் வெற்றி
சிறந்த குடும்பத் தலைவி பூர்ணிமா வெற்றி
சிறந்த இயக்குனர் ஷிவா பரிந்துரை
அழகிய ராட்சசி விருது லீஷா வெற்றி

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்மணி
(2 நவம்பர் 2020 – 28 நவம்பர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
நாகமோகினி
(27 ஆகத்து 2020 - 31 அக்டோபர் 2020)
திருமகள்
(மறு ஒளிபரப்பு)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்மணி
(22 அக்டோபர் 2018 - 28 நவம்பர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
அழகு
(20 நவம்பர் 2017 - 20 அக்டோபர் 2018)
கண்ணான கண்ணே