கண்ணூர் - ஆலப்புழை எக்சிகியூட்டிவ் விரைவுவண்டி
Appearance
கண்ணூர்-ஆலப்புழை எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் (kannur-alappuzha executive express), கேரளத்தில் உள்ள கண்ணூருக்கும் ஆலப்புழைக்கும் இடையே பயணிக்கிறது. இது 16307, 16308 ஆகிய எண்களில் இயக்கப்படுகிறது[1]. வியாழன், சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும். இது 26 நிறுத்தங்களில் நிற்கும்.
நிறுத்தங்கள்
[தொகு]- கண்ணூர்
- தலச்சேரி
- மாஹே
- வடகரை
- கொயிலாண்டி
- கோழிக்கோடு
- பறோக்கு
- வள்ளிக்குன்னு
- பரப்பனங்காடி
- தானூர்
- திரூர்
- திருநாவாய்
- குற்றிப்புறம்
- பட்டாம்பி
- ஷொறணூர்
- வடக்காஞ்சேரி
- திருச்சூர்
- புதுக்காடு
- இரிஞ்ஞாலக்குடா
- சாலக்குடி
- அங்கமாலி
- ஆலுவை
- எறணாகுளம் நகரம்
- எறணாகுளம் சந்திப்பு
- துறவூர்
- சேர்த்தலை
- ஆலப்புழை