ஓப் ஆறு
Appearance
ஓப் ஆறு | |
ஓப் ஆறு | |
நாடு | ரசியா |
---|---|
கிளையாறுகள் | |
- இடம் | கட்டுன் ஆறு, அனுய் ஆறு, இர்டிஷ் ஆறு, அலீ ஆறு, பாரபெல் ஆறு |
- வலம் | பியா ஆறு, பெர்ட் ஆறு, இன்கா ஆறு |
நகரங்கள் | பைஸ்கி, பார்னொல், சூர்குட் |
உற்பத்தியாகும் இடம் | கட்டுன் ஆறு |
- உயர்வு | 2,300 மீ (7,546 அடி) |
கழிமுகம் | ஓப் வளைகுடா |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 3,650 கிமீ (2,268 மைல்) |
வடிநிலம் | 29,72,497 கிமீ² (11,47,688 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
ஓப் ஆறு வடிநிலம்
|
ஓப் ஆறு (Ob river) உருசியாவின் சைபீரியா பகுதியில் உள்ள முக்கியமான ஆறு ஆகும். இது உலகின் ஏழாவது நீளமான ஆறு ஆகும். இதன் நீளம் 3,650 கி.மீ. இது பியா மற்றும் கட்டுன் ஆறுகள் ஆகியவற்றின் சங்கமமாக அமைகிறது, அவை ஆல்டே மலைகளில் தங்கள் தோற்றத்தை கொண்டுள்ளன.
இது சைபீரியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெரிய ஆறு. ஓப் வளைகுடாவே உலகின் நீளமான நதி முகத்துவாரமாகும்.[1]