உள்ளடக்கத்துக்குச் செல்

ஒய் பாரத் செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒய் பாரத் செட்டி
உறுப்பினர்
கர்நாடக சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்மொகியுதீன் பாவா
தொகுதிமங்களூரு நகர வடக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 செப்டம்பர் 1971 (1971-09-08) (அகவை 52)
மங்களூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மருத்துவர் அசாவரி செட்டி
முன்னாள் கல்லூரிஇராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
இணையத்தளம்drbharathshetty.in

ஒய் பாரத் செட்டி (Bharath Shetty Y) இந்தியப் பல் மருத்துவரும் அரசியல்வாதியும் ஆவார். செட்டி கருநாடகச் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இவர் மங்களூரு நகர வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கருநாடகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செட்டி மீண்டும் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செட்டி பாஜக உறுப்பினர் ஆவார்.[1][2]

சர்ச்சை[தொகு]

ஜெரோசா பள்ளி பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களைத் துன்புறுத்துவதற்காகத் தனது சக வேதவியாச காமத இணைந்து உருவாக்கிய பள்ளி அமைதியின்மையில் இவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்ட வழக்கில் எதிர்பார்ப்பு பிணையம் வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "10 doctors make it to the Assembly". https://www.thehindu.com/news/national/karnataka/10-doctors-make-it-to-the-assembly/article23906811.ece. 
  2. "Karnataka Legislative Assembly".
  3. Paniyadi, Gururaj A. (2024-02-15). "Mangalore: FIR Against MLAs, VHP Leader Over School Protest". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்_பாரத்_செட்டி&oldid=4042008" இலிருந்து மீள்விக்கப்பட்டது