உள்ளடக்கத்துக்குச் செல்

மொகியுதீன் பாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.ஏ. மொகியுதீன் பாவா‎‎
B.A. Mohiuddin Bava
கர்நாடக சட்டப் பேரவை
பதவியில்
2013–2018
முன்னையவர்இயே. கிருஷ்ண பாலேமர்
பின்னவர்பரத் செட்டி ஒய்
தொகுதிமங்களூரு நகர வடக்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமதச்சார்பற்ற சனதா தளம்
பிள்ளைகள்1
பெற்றோர்பி.ஏ. அகமது பாவா[1]
உறவினர்கள்பி. எம். பாரூக் (சகோதரர்)
வாழிடம்(s)மங்களூர், கர்நாடகா, இந்தியா[1]
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகர்

மொகியுதீன் பாவா (Mohiuddin Bava) கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. கர்நாடக சட்டப்பேரவையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மங்களூர் நகரம் வடக்கு தொகுதியில் கலம்கண்டு வெற்றிப்பெற்றவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2013 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது மங்களூர் நகரம் வடக்கு தொகுதிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாவா அறிவிக்கப்பட்டார்.[2] ஒருவேளை இவருக்கு கட்சியில் இடம் கொடுக்கவில்லை என்றால் அப்பகுதியை சேர்ந்த பாவாவின் முஸ்லிம் ஆதரவாளர்கள் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்றுள்ளோம் என்று கூறினார். பாவா இதற்கு முன்னர் 2008 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருந்தார் .[3] 2013 சட்டபேரவை தேர்தலின்போது பாவா பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஜே.கிருஷ்ணா பலேமரை 5,573 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிப்பெற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Mohiuddin Bava". My Neta. பார்க்கப்பட்ட நாள் 28 June 2017.
  2. "Congress announces second list – Mangalore North ticket for Mohiuddin Bava". Daji World. பார்க்கப்பட்ட நாள் 26 June 2017.
  3. "Mangalore North: Headache for Congress as 'trio' in race". Daji World. பார்க்கப்பட்ட நாள் 26 June 2017.
  4. "Shock for BJP, Congress in awe". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகியுதீன்_பாவா&oldid=4034918" இலிருந்து மீள்விக்கப்பட்டது